Trusted by 1,70,000+ Happy Customers 100% Natural food products company No added preservatives & chemicals
Trusted by 1,70,000+ Happy Customers 100% Natural food products company No added preservatives & chemicals

Why Customers Trust Mayoora Products?

Mayoora Agro Foods – Made with Love, Rooted in Nature

Mayoora is India’s only company dedicated exclusively to millets and millet-based products. From day one, our mission has been simple: to deliver wholesome nutrition while preserving nature’s purity.

Before 2013, millets were almost forgotten among the general public. Mayoora Agro Foods proudly pioneered millet awareness and became the first company to introduce millet-based products in Tamil Nadu. Our journey began in 2012, when our research highlighted the immense potential of millets and traditional rice—grains that nourished our ancestors for generations, more than 50 years ago.

Millets and traditional rice are truly nature’s gifts. Their rich fiber content and low glycemic index make them ideal for improving overall health and well-being.

Where most companies rely on chemical fumigation to preserve grains, we follow a 100% natural approach. Chemicals may extend shelf life, but they compromise consumer health. At Mayoora, we refuse to take shortcuts. Instead, we use traditional preservation methods that safeguard both nutrition and purity.

We also challenge the common belief that “all packaged foods are unhealthy.” Unlike conventional packaged products, Mayoora’s foods are free from preservatives. Our packaging is as clean as our philosophy—ensuring every bite is safe, nourishing, and natural.

With Mayoora, you’re not just choosing food—you’re choosing health, trust, and tradition.

Made with Love. Preserved by Nature.

மயூரா ஆக்ரோ ஃபுட்ஸ் – “அன்புடன் இயற்கையிலிருந்து - உங்களுக்காக!”

முழுமையாக சிறுதானியம் மற்றும் சிறுதானியம் சார்ந்த தயாரிப்புகளில் மட்டுமே செயல்படும் இந்தியாவின் ஒரே நிறுவனம் மயூரா. இயற்கையின் தூய்மையை பாதுகாத்தபடியே, ஆரோக்கியமான உணவை வழங்குவதே எங்கள் நோக்கம்.

2013 க்கு முன், பொதுமக்களிடையே சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவாக இருந்தது. அதனை மாற்றிய முன்னோடி மயூரா ஆக்ரோ ஃபுட்ஸ் நிறுவனம் ஆகும். தமிழ்நாட்டில் முதன்முதலாக சிறுதானியம் சார்ந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய நிறுவனமும் மயூரா ஆக்ரோ ஃபுட்ஸ் நிறுவனமே ஆகும். 2012-ல் ஆரம்பித்த எங்கள் பயணத்தின் தொடர் ஆய்வின் மூலம் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறுதானியம் மற்றும் நம் பாரம்பரிய அரிசி ஆகியவையே நம் முன்னோர்களை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் நூற்றாண்டுகாலமாக காத்து வந்திருக்கிறது என்பதை கண்டறிந்தோம்.

சிறுதானியம் மற்றும் நம் பாரம்பரிய அரிசி வகைகளும் இயற்கை நமக்கு அளித்த அருட்கொடையாகும். இவற்றின் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு ஆகியவை ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு ம் மிகச்சிறந்ததாகும்.

பெரும்பாலான நிறுவனங்கள் தானியங்களை நீண்டகாலம் காக்க ரசாயன புகைப்படுதல் (chemical fumigation) முறைகளைப் பயன்படுத்தும் போது மயூரா, 100% இயற்கை முறையையே பின்பற்றுகிறது. ரசாயனங்கள் பொருட்களின் ஆயுளை வேண்டுமானால் நீட்டிக்கலாம், ஆனால் அவை நுகர்வோரின் உடல்நலத்தை பாதிக்கின்றன. அதனால், நாங்கள் எப்போதும் குறுக்கு வழிகளைத் தவிர்க்கிறோம். பாரம்பரிய முறைகள் மூலம் ஊட்டச்சத்து மற்றும் தூய்மையை காக்கிறோம்.

“எல்லா பாக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளும் ஆரோக்கியமற்றவை” என்ற பொதுவான கருத்தையும் நாங்கள் மாற்றுகிறோம். மயூரா தயாரிப்புகளில் பாதுகாப்புச் சாயங்கள் (preservatives) எதுவும் இல்லை. எங்கள் தத்துவம் எவ்வளவு சுத்தமோ எங்கள் பாக்கேஜிங்கும்,அதே அளவு தூய்மையானது.
மயூராவுடன், நீங்கள் உணவை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை –ஆரோக்கியத்தையும், பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும்,தேர்ந்தெடுக்கிறீர்கள்.
மயூரா - அன்புடன் உருவாக்கப்பட்டது. இயற்கையால் பாதுகாக்கப்பட்டது.

முழுமையாக சிறுதானியம் மற்றும் சிறுதானியம் சார்ந்த தயாரிப்புகளில் மட்டுமே செயல்படும் இந்தியாவின் ஒரே நிறுவனம் மயூரா. இயற்கையின் தூய்மையை பாதுகாத்தபடியே, ஆரோக்கியமான உணவை வழங்குவதே எங்கள் நோக்கம்.>

Authentic Millet-Based Goodness

Wholesome products crafted from traditional and natural millets.

Preserving Heritage

Honoring age-old agricultural practices and ancient grains.

Nutritional Powerhouse

Packed with essential nutrients for a healthy and balanced diet.

Delicious and Versatile

Perfect for a variety of recipes, combining health with taste.

Product of certificates

Spice Board
APEDA
FSSAI
IEC
MSME